இந்த லவ் பண்ணுறவுங்க , நட்புல ஊரினவுங்க ,காதலிச்சி தாடி வச்சவுங்க ,ஓயாம மொக்க போடுறவுங்க ,பெரிய அப்பாடக்கருங்க , காமெடி பீசுங்க, அட்வைஸ் பண்ணி கொலையா கொல்லுரவுங்க, "பிகர் போச்சே " னு பீல் பண்ணுறவுங்க எல்லாரும் இங்க மெம்பெர் ஆகலாம் .லவ்சுக்கு ரவுசுக்கு ஆல்வேஸ் வெல்கம் . அப்போ ஆரம்பிக்கலாமா?